பண்டித ரமாபாய் – ஒர் வாழ்க்கை வரலாறு (Panditha Ramaabai – Oor Vazhkai Varalaaru)

75.00

  • ஆசியாவின் முதல் பரிசுத்த ஆவியின் எழுப்புதலுக்கு காரணமானவர்.
  • வேதாகமத்தை மராத்தியில் மொழி பெயர்த்தவர்.

இந்தியாவில்…

  • விளையாட்டு முறை கல்வியை அறிமுக படுத்தியது யார்?
  • பார்வை குறைவுள்ளோர் படிக்கவும் எழுதவும் செய்ய பிரெய்லி முறையை அறிமுகம் செய்தது யார்?
  • வாழ்க்கை தொழில் கல்வியில் முன்னோடியாக பிரகாசித்தது யார்?
  • பெண்களுக்கான முதல் பெண் சமூக சீர்திருத்தவாதி யார்?
  • கண் ஊனமுற்றோருக்காக முதல் பள்ளியை திறந்தது யார்?

இந்த நூலை படிப்பீர். உள்ளத்திலே தூண்டுதல் பெறுவீர்.

Share
Weight 168 kg
Dimensions 14 × 1.1 × 21.5 in