பரலோக வழிகாட்டி ( Heavenly Guide )

50.00

Share

ஆண்டவரின் அன்பு, மனுக்குலத்தைக் குறித்த அவருடைய திருநோக்கம், பாவமன்னிப்பும், இரட்சிப்பும், பரிசுத்த வாழ்வு, நித்திய வாழ்வு, மன்னித்தலின் தத்துவம், பரலோகத்திற்கு வழிகாட்டும் வேதபுத்தகம், கிறித்துவ வாழ்வின் இலக்கு இன்னும் அவைகள் தொடர்பான கருத்தாழமிக்க சம்பவங்களையும் ஒருங்கிணைத்து “பரலோக வழிகாட்டி” என்ற தலைப்பில் தொகுத்தளித்து இருக்கிறது.