பரிசுத்த ஆராதனை பாடல்கள் (Parisuththa Aarathanai Paadalgal)

450.00

பாடல் புத்தகங்கள் பல வெளிவந்துள்ள நிலையில் இது சற்றே வித்தியாசமானது. எப்படியெனில் 5௦ தலைப்புகளில் 5௦௦௦ பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. ஸ்தோத்திரம் என்ற தலைப்பை எடுத்துக்கொண்டால் ஒன்று முதல் நூறு வரை ஸ்தோத்திர பாடலாகவே இருக்கும். ஆராதனை என்ற தலைப்பை எடுத்துகொண்டால் ஒன்று முதல் நூறு வரை தொடர்ச்சியாக ஆராதனை பாடலாகவே இருக்கும். இப்படியே 5௦ தலைப்புகளில் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

Share
Weight 0.957 kg
Dimensions 14 × 4 × 21.5 in