Weight | 52 kg |
---|---|
Dimensions | 14 × 0.1 × 21 in |
பிலேமோன் (Philemon)
₹30.00
பிலேமோன் என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் இந்நிருபம் கொலோசே பட்டணத்தில் வாழ்ந்த மிகுந்த செல்வந்தனும் யூதனுமான பிலேமோன் என்ற ஒரு யூதனுக்கு எழுதப்பட்ட ஒரு தனிப்பட்ட நிருபமாக இருப்பினும் இதன் நோக்கம் மிகவும் மேன்மையானது. தன்னை விட்டு ஓடிப்போன ஒனேசிமுவை மன்னித்து ஆவிக்குரிய சகோதரனாக ஏற்றுக்கொள்ளும் நோக்குடன் எழுதப்பட்டதாகும், ஆவிக்குரிய ஓட்டத்தில் மன்னிப்பும், ஒப்புரவா\குதலும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்நூல் வலியுருத்துகிறது.