மன்னித்தல் (Manniththal)

40.00

நீங்கள் பரலோகத்தை பூலோகத்திலேயே ருசி பார்க்க விரும்புகிறீர்களா? உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், குடும்பத்திலும், இல்லற வாழ்விலும், சமுதாயத்திலும் பரலோகத்தை சுவைத்தறிய வேண்டுமென்ற ஆவல் உங்களுக்கு உண்டா?

கிறிஸ்து மன்னித்ததுபோல நீங்கள் பிறரை மன்னிக்கத் துவங்குங்கள். நீங்கள் ஜெபத்துடனும் உத்தம உள்ளத்துடனும் இந்நூலை வாசிப்பீர்களாயின் அது உங்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்பது நிச்சயம், நீங்கள் கிறிஸ்து மன்னித்ததுபோல மன்னிக்கக் கற்றுகொண்டால் எந்த மனிதனோ பிசாசோ உங்களுக்கு எத்தீமையும் செய்ய முடியாது-

Share
Weight 088 kg
Dimensions 14 × 0.6 × 21.4 in