மரித்த பின்பு சம்பவிப்பது என்ன? (Mariththa Pinbu Sambavippathu Enna?)

100.00

மரித்த பின்பும், கடைசியாகவும் சம்பவிக்க போகிறவைகளை குறித்து எளிமையாக இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. மரித்த பின்பு சம்பவிப்பது என்ன என்பதை பரிசுத்த வேதாகமத்தின் அடிப்படையில் தெரிவிப்பதோடு மரித்த பின்பு இருக்கப்போகிற பேரானந்தமுள்ள நித்திய லோக பிரவேசத்திற்கு ஆயத்தப்படப்போகிற ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கிற கருவியாகவும் இருக்கிறது.

SKU: WOCT169 Category: Tag:
Share

அட்டவணை
ஆசிரியர் உரை ………………………………………..

பகுதி- 1
மரித்த பின்பு – உடனே சம்பவிப்பவை

1. ஜீவன் – அது மகத்துவமானது….. … .. .. .. . .. .. . ..1
2. மரணம் மற்றும் மரணங்கள்… .. .. .. .. .. .. .. .. .. .. .8
2.1 ஆவிக்குரிய மரணம் .. .. .. .. .. .. .. .. .. . .. . . .. . .9
2.2 சரீர மரணம். .. .. .. . . . . .. . . . . . ……………. .16
2.3 இரண்டாம் மரணம்.. .. .. .. .. .. .. .. . .. .. .. .. .. . .. 20
3. சரீர மரணத்திற்கு பின்பு
3.1 எதன் அடிப்படையில் அறிகிறோம் … .. .. .. .. ..25
3.2 தற்காலிக ஸ்தலங்கள் – பரதீசு பாதாளம்.. .. . .. . . 31
3.2.1 பரதீசு .. .. .. .. .. .. . ………………………….. …………33
3.2.1. போராட்டத்திற்கு பின்பு இளைப்பாறுதல்… .. .. .. .35
3.2.2 பாதளம்- அது பரிதாபம்… . .. ……. ……….37
3.3 தீர்மானம் செய்யப்படுவது இங்கே… .. .. . .. .. .. .. . .39
3.4 அசுத்த ஆவிகள் மரித்தவர்களின் ஆவிகளா?… .. .. .. ..44

பகுதி-2
மரித்த பின்பு – கடைசியாக சம்பவிப்பவை
4. கிறிஸ்துவின் இரகசிய வருகை
4.1 எடுத்துக்கொள்ளப்படுவோரின் பாக்கிய நிலை.. .. .. .. .. . .53
4.2 கைவிடப்படுவோரின் பரிதாப நிலை .. .. .. .. .. .. .. .. .. .. .. 59
5. உபத்திரவக் காலம்… .. .. .. .. …………………………………. . . . . .61
5.1 அக்கிரமக்காரனின் ஆட்சி.. .. .. . .. .. .. .. .. .. .. .. .. .. . .. .. 63
5.2 உபத்திரவங்களின் காலம்………………. . ….. . . … 66
6. மகா உபத்திரவக் காலம்
6.1 வெட்டுக்கிளி உபத்திரவம் .. .. .. . .. .. .. .. . . ……………. .. . .73
6.2 இருபதுகோடி எண்ணிக்கையான குதிரை சேனை …………76
6.3 பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுதல் .. .. .. .. .. .. .. .. ..80
6.4 தேவனுடைய இரண்டு சாட்சிகள்.. .. .. .. .. .. .. .. . .. .. .. .. .. 82
6.5 தேவனுடைய கோபாக்கினை … .. .. . .. .. .. . … .. . . . .. . .. .83
6.6 இரண்டு சாட்சிகளின் ஊழியம்.. .. .. .. .. .. .. .. .. .. .. ………87
7. அர்மகெதோன் யுத்தம்.. .. ………………………………………….. .. .89
7.1 1,44,000 பேரும் மற்ற பரிசுத்தவான்களும்…………………….99
8. ஆயிர வருட அரசாட்சி …………………………………………………101
9. கடைசி யுத்தம்………………………….. . ……………. …….. . 111
10. நியாயத் தீர்ப்பு………………………. ………………. …………. …….114
11. நித்தியம்………………….. …………………….. ………. . .. . . . . ..
11.1 நித்திய ஜீவன்……………………………………. ………. ………. ..120
11.1.1 புதிய எருசலேம்………………… . ……………….. . . .124
11.1.2 ஆவிக்குரிய மகிமையான மேனி………………………………127
11.1.3 கர்த்தர் அளிக்கப்போகும் பலன்………………………………131
11.1.4 வாசஸ்தலம்…………………. …….. ……….. … …. .. .. .. .. .134
11.1.5 ஜீவவிருட்சம்……………………….. . . .. .. .. .. .. . .. .. .. … 135
11.1.6 நித்தியகாலமாக கர்த்தரோடு………………………………….136
11.2 நித்திய மரணம்……………………….. . … .. .. .. .. . .. . .. . .. 138
11.2.1 அக்கினியும் கந்தகமும்………………. . .. .. .. .. .. ….. .. . .138
11.2.2 புறம்பான இருள் …………………. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .140
11.2.3 சாகாத புழு ………………….. …. ……………… ………141
11.2.4 அழுகையும் பற்கடிப்பும்…………………. .. .. … . .. .. .. .. .142
11.2.5 சில கால குற்றத்திற்கு நித்திய கால தண்டனையா?…………142
12. நம் முடிவு நம் கையில்…………………………………………… .. .. .. 145
12.1 நித்திய ஆக்கினைக்குத் தப்பி ஜீவனை அடைவது எப்படி?………147
12.2 நம் முடிவு நம் கையில்…………………………………………….152
முடிவுரை.…………………………………………………………..156

Weight 197 kg
Dimensions 14 × 0.9 × 21.4 in