முப்பதே நிமிடங்களில் பைபிள் (Muppathe Nimidangalil Bible)

30.00

குடும்ப ஜெபங்களில் இந்தச் சிறு புத்தகத்தின் ஏழு பாகங்களையும் வாரம் ஒரு பாகமாக வேத புத்தகத்தோடு சேர்த்து குடும்பத்தில் உள்ள எல்லோருமாக கற்றுக்கொண்டு வந்தால் இரண்டே மாதங்களுக்குள்ளாக முழு வேதாகமத்தில் உள்ள முக்கியமான காரியங்கள் அனைத்தையும் முழு குடும்பமுமே கற்று கொள்ளலாம்.

Share
Weight 045 kg
Dimensions 14 × 0.3 × 21.3 in