மூன்று விதமான உபதேசங்கள் (Moondru Vithamaana Ubathesangal)

40.00

வேதம் கூறுகிறதான மூன்றுவித உபதேசங்களாகிய கிறிஸ்துவின் உபதேசம், பிசாசின் உபதேசங்கள், மனிதர்களின் உபதேசங்கள் ஆகியவைகளை தெளிவாக அடையாளம் கண்டு கிறிஸ்துவினுடைய உபதேசத்தை மட்டுமே ஆவிக்குரிய வாழ்வில் கைகொள்ளும்படியான தெளிவை இந்நூல் விசுவாசிகளிலும் ஊழியர்களிலும் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையுடனும் ஜெபத்துடனும் இப்புத்தகம் சமர்ப்பிக்கப்படுகிறது.

SKU: WOCT130 Category: Tag:
Share
Weight 84 kg
Dimensions 14 × 0.4 × 21.5 in