மெய்யான திராட்சை செடி இயேசு (Meiyaana Thiratchai Sedi Yesu)

50.00

இயேசுவே மெய்யான திராட்சை செடி என்னும் இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள காரியங்கள் நம் மனதை தொடுபவையாக உள்ளது. அவை நாம் எப்படி பயனுடையவர்களாய் இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்பதை பற்றி தெளிவான விளக்கங்களை கொடுப்பதாய் உள்ளது. திராட்சை செடி, கொடி மற்றும் அதன் பழங்கள் குறித்த விளக்கங்களும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் தனித்தன்மைகள் மற்றும் அவற்றின் மருத்துவ குணங்கள், திராட்சை தோட்டத்தின் பராமரிப்பு போன்ற விளக்கங்கள் வேதாகம அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. தேவ பிள்ளைகளுக்கு இப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

SKU: WOCT146 Category: Tag:
Share
Weight 118 kg
Dimensions 13.9 × 0.7 × 21.3 in