மெய்வாழ்வு (Mei Vaazhvu)

40.00

இப்புத்தகத்தின் முதல் பகுதி பேராயர் அ.இ. அப்பாசாமி அவர்கள் சாது சுந்தர்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை விவரித்துள்ளார். அது அநேகரை ஈர்த்து இழுக்கும் தன்மை உள்ளதாக உள்ளது. கிறிஸ்தவ திருச்சபையினர் மாத்திரமல்ல. மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய சத்தியங்களை உள்ளடக்கியுள்ளது.

சிங் எழுதிய இதுபோன்ற புத்தகங்கள் அநேகர் ஆன்மீக நன்மை அடையத்தக்கதாக சுமார் 3௦ மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

Share
Weight 087 kg
Dimensions 14 × 0.5 × 21.3 in