Weight | 555 kg |
---|---|
Dimensions | 14.1 × 2.2 × 21.5 in |
வெளிப்படுத்தின விசேஷம் விளக்கவுரை (Velippaduththina Vishesham Vilakkavurai)
₹250.00
ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அநேகம் இருப்பினும் அவைகள் தெரிந்துகொள்ளுதல், முன்குரித்தல், இரட்சிப்பு, மீட்பு, பாவ மன்னிப்பு, கிருபை, ஞானம், முத்திரையிடுதல், சுதந்திரம் போன்றவை முதன்மையானவைகள் ஆகும். வெளிப்படுத்தின விசேஷம் கடைசி காலத்தில் நடக்கப்போகும் காரியங்களை குறித்த விளக்கங்கள், எச்சரிப்புகளை நமக்கு போதிக்கும் விதமாக அமைந்துள்ளது. வசித்து பயனடைவோமாக.
Out of stock