வேதாகம விளக்கவுரை – மத்தேயு சுவிசேஷம் விரிவு (Vethaagama Vilakkavurai – Maththeu Suvishesham Virivu)

125.00

தேவ மகிமைக்காக பரலோக ராஜ்யத்தின் வெளிப்பாடுகளை அறிய மத்தேயு பல நிகழ்வுகளைக் குறிப்பிட்டிருக்கிறார். இயேசு தேவனால் ராஜவம்ச வழியில் வந்தவர் என்றும் பதிவு செய்திருக்கிறார். யேசுவானவர் தமது சீஷர்களிடம் நமக்காக சுட்டிக்காட்டிய பரலோக ராஜ்யத்தின் வெளிப்பாடுகளை வெளிக்காட்டவும். கிறிஸ்துவின் ஊழியத்துக்கு தேவ ஜனங்களை ஆயத்தப்படுத்தவும். பழைய ஏற்பாட்டில் முன்னறிவிக்கப்பட்ட மேசியாவைப் பற்றி உரைத்த தீர்கதரிசனங்களின் நிறைவேறுதலைக் குறிக்கும் வசனங்களை ஆங்கங்கே கோடிட்டு சங்கீதங்கள், நீதிமொழிகள் ஆகியவற்றில் காணும் வசனங்களைக் குறிப்பிடப்பட்டுள்ளது. இயேசு கூறியபடி சர்ப்பன்களைப் போல வினாவுள்ளவர்களாகவும், புறாவைப்போல் கபடற்றவர்களாகவும் இருந்து விசுவாசிகள் தம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கிறோம்.

SKU: SMT001 Category: Tag:
Share
Weight 230 kg
Dimensions 13.7 × 1 × 21.3 in

You may also like…