வேத ஞான களஞ்சியம் (Vetha Gnana Kalanjiyam)

35.00

வேத புத்தகத்தை ஆழமாக கற்று வேத அறிவிலும், விசுவாசத்திலும், தேவனுக்கு கீழ்படிவதிலும் இறை மக்கள் அனைவரும் வளர வேண்டும், எனவே இறை மக்கள் அனைவரும் வேத அறிவில் வளரும் வண்ணமாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்த்தருடைய பிள்ளைகள் அனைவரும் வேதாகம போட்டிகள் மற்றும் விளையாட்டுகளின் மூலமாக வேத அறிவில் வளர செய்வதே இப்புத்தகத்தின் நோக்கமாகும்.

Share
Weight 072 kg
Dimensions 14.2 × 0.4 × 21.2 in