Weight | 142 kg |
---|---|
Dimensions | 14 × 0.9 × 21.4 in |
ஸ்மித் விக்ஸ்வொர்த் (Smith Wigglesworth)
₹90.00
மரித்தோர் எழுப்படுவதெல்லாம் வேதாகம காலத்தோடு முடிவடைந்து விட்டதா? என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் எழுந்தவர்தான் விசுவாச அப்போஸ்தலன் என்று அழைக்கப்படும் ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த். விக்கிள்ஸ்வொர்த் ஊழியத்திலே மரித்தோரை எழுப்புவது என்பது ஒரு சிறு அம்சம்தான். ஆவியானவரின் அபிஷேகதிலே அவர் வழிந்து ததும்பி நிரம்பி வாழ்ந்ததை நினைக்கும் போது அவருடைய அற்புத ஊழியம் கூட இரண்டாம் பட்சம்தான். துணிகரமான சாதனை என்ற சொல்லுக்கே இலக்கணமாக திகழ்ந்தவர். தயக்கமின்றி கீழ்ப்படிதல் என்பதே அவர் வாழ்க்கை முறையாயிருந்தது. இவரது சரிதம் அனைவரும் படிக்க வேண்டியது. நம் வாழ்விலும் அற்புதங்களை காணும்படியாக பின்பற்றப்பட வேண்டியது.
Out of stock