“நானும் எனது பெரிய வாயும் “! ஜாய்ஸ் மேயர்

150.00

SKU: WOCTAMIL120 Category: Tag:
Share

முகவுரை; இந்நூலின் ஆசிரியர் திருமதி ஜாய்ஸ் மேயர் அவர்களை நான் கடந்த ஏழு ஆண்டுகளாக அறிவேன்.’கிறிஸ்தவத் தன்மையை தன்னகத்தே அணிந்த ஒரு உண்மையான கிறிஸ்தவ ஊழியர்’ என்று இவரைப் பற்றி என்னால் உறுதியாகக் கூறமுடியும். நடுத்தர வர்க்கத்திலுள்ள மிகச் சாதாரணப் பெண்ணான இவர், இயேசு கிறிஸ்துவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு சபை ஊழியத்தில் ஈடுபட்டதின் மூலம் பல அனுபவங்களைப் பெற்றரர். அதுவே, நடமுறைக் கிறிஸ்தவக் குடும்பங்களில் காணப்படும் அன்றாடப் பிரச்சனைகளை அவருக்குத் தெளிவாகவும் துல்லியமாகவும் எடுத்துக் காட்டியிருக்கக் கூடும்.

Weight 0.450 kg
Dimensions 14 × 1.5 × 21.5 in