தீவிரமான ஆவிக்குரிய யுத்தம் ( Advanced Spiritual Warfare )

150.00

Share

எத்த்னை அற்புதமானதாக புத்தகங்கள் இருந்தாலும் நமது வாழ்க்கையின் அடிப்படை வழிகாட்டியாக இருக்கக்கூடிய தேவனுடைய வார்த்தைக்கு அருகில் எதுவும் வருவதில்லை. உங்களது ஜெப வாழ்க்கையை மேம்படுத்தி தேவனுடைய பரிசுத்த வார்த்தையில் காணப்ப்டும் வாக்குத்தத்தங்களை படிக்க அதிக நேரம் செலவிடவும் தேவன்தாமே உங்களது கண்களைத் திறந்து முற்றிலும் உங்களை விடுதலையாக்கவும் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்.

இந்த புத்தகத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சகோதரி ரெபேக்காவின் மூன்று புத்தகங்களும் அவற்றில் காணப்படும் சத்தியங்களையும் நீங்கள் ஜெபத்தோடு ஏற்றுக்கொள்ளும்போது அது உங்கள் வாழ்க்கையை மாற்ற கூடிய மாபெரும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களால் வாசிக்கப்படும் இந்த புத்தகம் முதன் முதலாக தமிழில் மொழி பெயர்க்கப்ப்ட்டு, ஒரு புதிய நிலையில் ஆவிக்குரிய யுத்தத்தை புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இல்லாத அளவிற்கு உங்களது ஆவிக்குரிய புரிந்துகொள்ளுதலையும், சத்தியத்தை காண்பதற்கான கண்களையும் இந்த புத்தகம் திறக்கும். பல ஆண்டுகளாக உங்களை கட்டுகளில் வைத்திருக்கும் பொய்களை அகற்றும். இருண்ட வஞ்சகங்களுக்குள் ஒரு தெளிவான புரிந்துகொள்ளுதலை கொடுத்து இயேசுவின் நாமத்தில் உங்களை விடுதலையாக்கும்.

புறப்படுங்கள். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெயம் பெற்றவர்களாயிருங்கள்.