இயேசுவின் பாடுகளும் வெற்றியும்( The Agony & Victory of Jesus )

50.00

Share

கிறிஸ்து இயேசுவின் வேதனை நிறைந்த சிலுவைப்பாடுகள், உள்ளத்தை உருக்கும் மரணம், மகிமையான உயிர்த்தெழுதல் ஆகியவை மனுக்குலத்தின் இரட்சிப்புக்கென பிதாவாகிய தேவன் நியமித்த தீர்மானம் ஆகும். இவற்றைப்பற்றி வேதத்திலுள்ள நாங்கு சுவிசேஷகர்களும் தாங்கள் கண்டு அறிந்தவைகளை விளக்கியுள்ளனர். அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகத்திலும், வேதத்தின் பிற பகுதிகளிலும் இதை நாம் காணலாம். தனித்தனியாக இருக்கும் இவ்விளக்கைங்களை வரிசையாக ஒன்று சேர்த்து கோர்வையாகத் தொகுத்துத் தருவது தான் “இயேசுவின் பாடுகளும் வெற்றியும்” என்ற இந்நூலின் நோக்கம்.

கிறிஸ்தவர்கள் அனைவருக்கும், குறிப்பாக வேத பண்டிதர்கள், வேத கலாசாலைகளில் பணிப்புரியும் பேராசிரியர்கள், படிக்கும் மாணவர்கள், பிரசங்கிமார் ஆகிய அனைவருக்கும் அவசியமான நூல் இது.

Dimensions 14.2 × 0.4 × 21.2 in