ஒன்றுக்கும் கவலைபடாதிருங்கள் (Ondrukkum Kavalaipadaathirungal)

150.00

ஒன்றுக்குங் கவலைபடாதிருங்கள் என்ற இந்த புத்தகத்தில் எதிர்மறையான சூழ்நிலைகளின் மத்தியில் உலகத்தில் அனேக மக்களைப்போல கலங்கி தவித்து பயந்து அமைதியை இழந்துவிடாமல் தேவன் அருளும் சமாதானத்தை நாடி நாம் எப்படி பெற்றுக்கொள்ளலாம் என்பதை நமக்கு கற்று தருகிறார்கள். பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றி இதை நீங்கள் வாசித்து அறிந்துகொள்ளும்போது அளவில்லாத நம்பிக்கையையும் நிறைந்து வழியும் அவருடைய சமாதானத்தையும் பெற்றுகொள்வீர்கள். கடைசியாக ஒன்றுக்கும் கவலைப்படாதிருக்கும் நிலவரத்தை நீங்கள் பெற்றுகொள்வீர்கள்.

SKU: WOCT027 Category: Tag:
Share
Weight 212 kg
Dimensions 14 × 0.9 × 21.4 in