Weight | 117 kg |
---|---|
Dimensions | 14 × 0.5 × 21.5 in |
நீதியின் கருவிகள்’ (Neethiyin Karuvigal)
₹50.00
நீதியின் கருவிகள் என்ற இந்த புத்தகத்தின் தலைப்பு இன்றுள்ள அன்றாட உலகில் நீதியை மேம்படுத்த தேவன் என்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்ற கேள்வியையும் வேதம் திருமணத்தைக் குறித்து கொண்டுள்ள அடிப்படை கருத்துக்கள் என்ன என்பதையும் தம்பதியர்களுக்குள் இசைந்த உறவை உருவாக்கி மேம்படுத்த நான் என்ன செய்யலாம் என்பன போன்ற கேள்விகளை எழுப்பக்கூடும். கிறிஸ்தவ ஆண்களுக்கும் பெண்களுக்கும் இப்புத்தகத்தில் அடங்கியிருக்கிற செய்திகள் மூலம் பூலோகத்தில் நீதியை நிலைநாட்ட செயல்பட வேண்டும் என்ற நோக்குடன் தரப்பட்டுள்ளன. நீதியின் கருவிகளாக இருப்பதற்கு நாம் கற்றுகொள்ள இப்புத்தகம் உதவியாக இருக்கும் என்று விசுவாசிக்கிறோம்.