Weight | 102 kg |
---|---|
Dimensions | 14 × 0.9 × 21.4 in |
தேவனுக்குப் பிரியமானவர் தாவீது (Devanukku Piriyamaanavar Thaaveethu)
₹50.00
தேவனின் இருதயத்துக்கேற்றவராகத் திகழ்ந்த தாவீதின் பதினான்கு பண்புகளை இந்நூல் விளக்குகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் கடைசியிலும் இரு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. நீங்கள் அக்கேள்விகளை உங்கள் தற்\பரிசோதனைக்காக உபயோகிக்கலாம். இப்புத்தகத்தை உங்கள் ஜெபக்குழுவின் ஆராய்ச்சிக்காகவும் பயன்படுத்தலாம். வாரம் ஒருமுறை அல்லது மாதம் இருமுறை கூடும்போது தாவீதின் ஒரு பண்பை ஆராய்ச்சி செய்து கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை ஆராய்சிக்காக உபயோகப்படுத்தலாம்.
Out of stock