சாமுவேல் மோரீஸ் (Samuvel Morris)

40.00

ஆபிரிக்காவில் உள்ள லைபீரியாவில் பழங்குடியினருக்கிடையே நடந்த கொடிய போரட்டத்தில் ஆச்சரியமாக மரணத்திற்கு தப்பியபின் மெதடிஸ்ட் அருட்பணியாளர்கள் மூலம் கபூ கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு சாமுவேல் மோரிஸ் என்ற பெயரில் ஞானஸ்நானம் பெற்றார். 1880-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சாமுவேல் போதகர் பயிற்சிக்காக அமெரிக்காவுக்கு அருட்பணி பயணத்தை மேற்கொண்டார். அக்கப்பற் பயணத்திலேயே அனேக கப்பற் பணியாளர்களை தன்னுடைய தெய்வீக வாழ்க்கையினால் கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினார். அமெரிக்காவில் டெய்லர்  பல்கலை கழகத்தில் அவர் மாணவராக இருக்கும்போதே அவரது விசுவாச வாழ்வின் முன்மாதிரியின் காரணமாக மாணவ தலைவரானார். அவரது விசுவாச வாழ்வு பல்கலை கழக பேராசிரியர்களுக்கே சவாலாக அமைந்தது. எல்லா இனத் தடைகளையும் தாண்டி கிறிஸ்துவின் அன்பை அனைவருக்கும் எடுத்துக்காட்டும் மறக்க முடியாத ஓர் வாழ்க்கை வரலாறு.

Share
Weight 052 kg
Dimensions 14 × 0.2 × 21.3 in

You may also like…