Weight | 227 kg |
---|---|
Dimensions | 14 × 0.1 × 21.5 in |
தேவனுடைய மனுஷனாகிய மோசே (Devanudaiya Manushanaagiya Mosae)
₹125.00
தேவனுடைய மனுஷன், தேவனை முகமுகமாய் கண்டவன், தேவனாலேயே அடக்கம் பண்ணப்பட்டவன், மரித்த பின்பு 1400 வருடங்கள் கழித்து மறுரூப மலையில் கர்த்தரோடு காணப்பட்டவன் என்று நல்ல அறிய பண்புகளை கொண்ட மோசையை பற்றி வேதாகமத்திலிருந்தும் அவனுடைய வாழ்க்கை சூழ்நிலைகளை சரித்திர ஆதரங்களிருந்தும் எடுத்து அவைகளை இணைத்து வழங்கும் முயற்சியே இந்த தேவனுடைய மனுஷனாகிய மோசே என்னும் புத்தகமாகும். இதன் விளைவாக மோசேயின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஏனைய தகவல்களோடு நாம் அறிந்து கொள்ள முடியும்.