Weight | 121 kg |
---|---|
Dimensions | 13.9 × 0.6 × 21.5 in |
நாவு – ஓர் உருவாக்கும் சக்தி (Naavu Oor Uruvaakkum Sakthi)
₹90.00
வாழ்க்கையின் சூழ்நிலைகள் அனைத்திலும் தேவனுடைய வார்த்தையை உபயோகிக்க முடியும் என்ற தனது சொந்த அனுபவத்துடன் கூடிய உபதேச ஊழியம் இவருடையதாகும். வாழ்க்கையில் எதிர்பட்ட பல சம்பவங்கள் மூலமாக பரிசுத்தாவியானவர் போதகராக வழிகாட்டியாக தேவனுடைய வார்த்த்தையிலிருந்து தேவன் தரும் சத்தியங்களை இவருக்கு பொக்கிஷமாக வெளிப்படுத்தினார். அநேகருடைய வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக தேவனுடைய வார்த்தையை பேசி இந்த ஆவியின் பிரமாணத்தை புத்தக ஆசிரியர் செயல்படுத்த தொடங்கி உள்ளார் ஒரு விசுவாசிக்குள் இருக்கும் தேவனுடைய திறனையும் அதனை அனுதின வாழ்க்கையில் எப்படி வெளியாக்குவது என்பதுமே ஆசிரியரின் போதக ஊழியத்தின் முக்கிய நோக்கமாகும்.