Weight | 054 kg |
---|---|
Dimensions | 14 × 0.3 × 21.3 in |
பண்டித ரமாபாய் – சொந்த வார்த்தைகளில் (Panditha Ramaabai Sontha Vaarthaigalil)
₹40.00
இந்திய பெண்களின் முன்னேற்றத்திற்காக பண்டித ரமாபாய் செய்த ஊழியத்தை பாராட்டி இந்திய அரசாங்கம் பண்டித ராமாபாயின் நினைவாக 1848-ல் ஒரு தபால் தலையை வெளியிட ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனந்த் சாஸ்திரியின் கடைசி மகளான ரமாபாய் ஒரு சீர்திருத்த வாதியாகவும், பெண்களின் விடுதலைக்காக போராடியவராகவும், கல்வியில் ஒரு முன்னோடியாகவும் வாழ்ந்தார். பெண்களின் கல்விக்காக பூனாவிலும் மேற்கு இந்தியாவிலும் ஆர்யா மகிள சமாஜத்தை தொடங்கினார். இப்பள்ளியே பண்டித ரமாபாய் முக்தி மிஷன் என்ற பெரும் அமைப்பாக பூனாவுக்கு நாற்பது மைல் தள்ளி அமைந்துள்ளது. தன்னுடைய தாய் மொழியான மராத்தியில் மூல எபிரேய கிரேக்க மொழிகளிலிருந்து பைபிளை மொழி பெயர்த்தவர். அவரையும் அவர் பாதையையும் நினைவு படுத்தும் விதமாக அவருடைய பணி இன்றும் தொடர்கிறது.