வேதாகம தலைப்பியல் விளக்கவுரை (Vethagama Thalaipiyal Vilakkavvurai)

300.00

வேதாகம அடிப்படை சத்தியங்களை தலைப்பு வழியாக பிரித்தெடுத்து, தலைப்புகளை அகர வரிசையில் ஒழுங்கமைத்து விசுவாசிகள் விரும்பும் தலைப்பை எளிதில் எட்ட வகை செய்துள்ளார். வேதாகம மாணவர்களுக்கும், வேத ஆராய்சியாளர்களுக்கும், ஆழ்ந்த உபதேசங்களை பிரசங்கிப்போருக்கும், ஆத்துமா ஆதாய பணியாற்றும் ஊழியக்கா’ரர்களுக்கும், வேதத்தை நேசித்து கற்றறிய விரும்பும் விசுவாசிகளுக்கும் இந்நூல் இன்றியமையாத ஒன்றாகும். அனைத்து வேதாகம நூலகங்களிலும் இருக்க வேண்டிய அரியதொரு பொக்கிஷம்.

Share
Weight 0.425 kg
Dimensions 18.5 × 1.5 × 25 in