அற்புதங்களின் தொகுப்பு

175.00

பொதுவாக நம்முடைய வாழ்கையில் அற்புதங்கள் நிகழ வேண்டும் என்று நாம் எதிர்பார்கிறோம். அனால் அற்புதம் தற்செயலாக நிகழ்வதில்லை. அற்புதம் தேவன் மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக வருகிறது. மேலும் நீங்கள் உங்களில் வைத்திருக்கும் விசுவாசம் அதாவது இந்த அற்புதத்தை நான் பெற்றுகொள்வேன் என்று உங்களுக்கு இருக்கும் விசுவாசம். அதோடு நீங்கள் விதைக்கும் விசுவாசத்தின் விதை பலுகிப் பெருகும் என்று உங்களுக்கு இருக்கும் விசுவாசம். இவைகளே தேவனிடத்திலிருந்து அற்புதத்தை கொண்டுவரும் என்பதை ஆசிரியர் ஓரல் ராபர்ட்ஸ் இப்புத்தகத்தில் விவரிக்கிறார். இப்புத்தகத்தின் தொடக்கத்தில் மூன்று திறவுகோல் வசனங்களை குறிப்பிட்டுள்ளார். இத்திறவுகோல்களைக் கொண்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் அற்புதங்களைப் பெற்று மாற்றமடைந்து உள்ளனர்.

Share

 

Weight 255 kg
Dimensions 14 × 1.8 × 21.3 in