Weight | 89 kg |
---|---|
Dimensions | 14 × 0.4 × 21.6 in |
இயேசுவின் பாதபடியில் (Yesuvin Pathabadiyil)
₹50.00
இயேசுவின் பாதபடியில் என்ற இச்சிறு நூல் ஒரு சீடனுக்கும் (சாது சுந்தர் சிங்) ஒரு குருவுக்கும் (தேவனுக்கும்) நடந்த ஒரு உரையாடல்போல் அமைந்துள்ளது. அத்தரிசனங்கள் மூலமாக அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட மேன்மையான, அப்பழுக்கற்ற தேவனுடைய உபதேசங்கள் அடங்கியுள்ளன. அவைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கிறிஸ்தவ மார்க்கத்தின் நடைமுறை போதனைகளாகிய பாவம், இரட்சிப்பு, ஜெபம், தேவ ஊழியங்கள் போன்றவைகள் அடங்கியுள்ளன. உண்மையிலேயே இவைகள் மிகுந்த ஆர்வமூட்டுபவைகளாக இருகின்றன.
Out of stock