இறையரசின் இலக்கணமான இல்லத்தரசிகள் (Iraiyarasin Ilakkanamaana Illaththarasigal)

100.00

இறையரசு தேவாதி தேவன் ஆளுகை செய்யும் ராஜ்ஜியம். அதாவது பரலோக ராஜ்ஜியம்,. நாம் மனந்திரும்பி நம்முடைய வாழ்க்கையை முழுமையாக தேவனிடத்தில் ஒப்படைக்கும்போது தேவனுடைய ஆளுகை நம் வாழ்வில் தொடங்குகிறது. ஆண்டவர் பயன்படுத்திய பெண்களின் வாழ்கையை மையமாக கொண்டு இந்த புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

Share
Weight 161 kg
Dimensions 14 × 0.8 × 21.3 in

You may also like…