உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் இஸ்ரவேல் (Ulagaththin Kavanaththi Eerkkum Isravel)

30.00

இஸ்ரவேல் நாட்டின் வரலாறு உலக நாடுகளின் வரலாற்றோடும் இணைந்ததாகும். இஸ்ரவேல் நாட்டில் ஏற்படும் நிலவரங்களின் மாற்றங்கள் உலக நாடுகளிலும் தாக்கத்தை உண்டாக்குவதாக இருக்கிறது. அந்த நாட்டை குறித்து வேதாகமத்தில் கூறப்பட்ட தீர்கதரிசனங்கள் யாவும் மிகத்துல்லியமாக நிறைவேறி வருகிறதை காண்கிறோம். எருசலேமை மையமாக கொண்ட ஓர் உலக அரசு உருவாகும் என்ற தீர்க்கதரிசன நிறைவேறுதலுக்கான சாத்தியகூறுகள் உருவாகி வருவதை காண்கிறோம். ஆகவேதான் இஸ்ரவேல் உலக நாடுகள் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது பெரிய உண்மையை இருக்கிறது. இந்நூலின் பின்னனியங்கள் இதை விளக்குவதாக உள்ளது.

Share
Weight 072 kg
Dimensions 14 × 0.4 × 21.5 in