எழும்பிப் பிரகாசி (Ezhumbi Pragaasi)

60.00

இது கடைசிக் காலம். இனி காலம் செல்லாது. நம்மைச் சுற்றி பல்வேறு முன்னேற்றங்கள் ஒருபுறம் நடக்க மற்றொருபுறம் கொலைகள், கொள்ளைகள் மற்றும் மக்கள் வெறித்து செய்கிற கொடூர காரியங்கள் ஒன்றையே வெளிப்படுத்துகிறது. கடைசி நாட்கள் இதுவே என்று சபையானது எழும்பி பிரகாசிக்க வேண்டும். ஜனங்கள் எழும்பிட வேண்டும். இதுவே தேவனுடைய இருதயத்தின் விருப்பம். இப்புத்தகத்தின் ஒரே நோக்கம் உங்களை பிரகாசிக்க வைப்பது.

Share
Weight 144 kg
Dimensions 14 × 0.9 × 21.3 in