தென் தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் (Then Thamilagathil Christhava Missionarigal)

90.00

வெவ்வேறு காலகட்டங்களில் தேவனுடைய வார்த்தை ஊழியங்களின் மாத இதழில் வெளிவந்த மிஷனரிகளின் வரலாற்றை ஒன்று திரட்டி புதிய தகவல்களையும் ஒன்றிணைத்து இப்புத்தகத்தை ஆக்கியுள்ளோம். இந்த மாபெரும் நற்பணியை இந்த சந்ததி மாத்திரமல்ல. வரும் சந்ததிகளும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு இப்புத்தகத்தை சமர்ப்பிக்கிறோம்.

Out of stock

Share

முன்னுரை : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையினால் “தென் தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷனெரிகள் ” என்ற இப்புத்தகத்தை தமிழ் வாசகர்களுக்கு சமர்ப்பிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். வெவ்வேறு காலகட்டங்களில் வேர்டு ஆஃப் கிரைஸ்ட் ஊழியங்களின் “தேவனுடைய வார்த்தை ” மாத இதழில் வெளிவந்த மிஷனெரிகளின் வரலாற்றை ஒன்று திரட்டி, புதிய தகவல்களையும் இணைத்து இப்புத்தகத்தை ஆக்கியுள்ளோம்.

Weight 0.195 kg
Dimensions 14 × 0.9 × 21.5 in

You may also like…