Weight | 271 kg |
---|---|
Dimensions | 14 × 1.3 × 21.5 in |
பொன்மொழி புதையல் (Ponmozhi Puthayal)
₹120.00
பொன்மொழி புதையல் என்னும் இப்புத்தகம் அறிஞர்களின் பொன்மொழிகளோடு பல சிந்தனை துணுக்குகளையும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது. இது பெரும் தகவல் களஞ்சியமாகவே அமைந்துள்ளது. சிந்தனை துணுக்குகளும், ஒரு சிறுகதையும் அடங்கிய இந்த புத்தகம் அநேகருக்கு பயனளிக்கும் என்று நம்புகிறோம்.