ராயல் கிளாரிந்தா (Royal Clarintha)

75.00

திருநெல்வேலி திருச்சபையின் மூலைக்கல் என்று அழைக்கப்பட்ட கிளாரிந்தா அம்மையார் தேவனால் செதுக்கி உருவாக்கப்பட்டவர்கள். அம்மையார் மிகுந்த புத்திகூர்மையும். ஆழமான கல்விதிறனும். பரந்த மனப்பான்மையும். தொலைநோக்கு பார்வையும். சிறந்த நாகரீக உணர்வும். ஆவிக்குரிய உள்ளார்ந்த அனுபவங்களும் உடையவர். அவர் தாம் வாழ்ந்த காலத்தில் பல ஆட்சி மாற்றங்களைக் கண்டவர். தனது உயரிய கனவுகளுக்கும். மக்களது வாழ்க்கை முறையின் எதார்த்த நிலைக்குக்ம் நடுவில் நின்று போராடி. கிறிஸ்துவின் போதனைகளை பாளையங்கோட்டையின் ஆரம்ப திருச்சபையில் செயல்படுத்திக் காண்பித்தார். இந்நூலை வசிக்கும் ஒரு சிலராவது இனம். ஜாதி, கல்வி. அந்தஸ்து இவை தழுவிய வேறுபாடுகள் அற்ற சமநிலை கிறிஸ்தவத்தை நடைமுறை படுத்தி காண்பித்தால் அம்மையாரின் கனவு நனவாகும்.

Out of stock

Share
Weight 153 kg
Dimensions 14 × 0.9 × 21.5 in

You may also like…