நீங்கள் அறிய வேண்டிய 50 வேதாகமப் பெண்கள் ( 50 Women )

100.00

Share

பரிசுத்த வேதாகமம் முழுவதிலுமிருந்து, சுமார் 50 பெண்களின் வாழ்க்கையைக் குறித்து மிகவும் தெளிவாக எளிய நடையில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, கர்த்தரைப் பற்றிக் கொண்டு, அவருடைய கற்பனைகளின்படி வாழ்ந்த பெண்கள் தங்கள் சொந்தக் குடும்பத்திற்கு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும், தங்களுடைய முழு தேசத்திற்கும் ஆசீர்வாதமாக  விளங்கினார்கள் என்பதைப் பற்றியும், கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப் போனவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற காரியங்களைப் பற்றியும் வேத வசனங்களின் ஆதாரத்தோடு இப்புத்தகத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.