Weight | 108 kg |
---|---|
Dimensions | 14 × 0.4 × 21.4 in |
உறவுகளின் தேவன் (Uravugalin Devan)
₹60.00
நாட்டில் ஆரம்பித்து வீடு வரை எங்கும் சண்டைகளும், பழி வாங்கும் எண்ணமும், வன்முறைகளும், பிரிவினைகளும் நம்மை சூழ்ந்து காணப்படுகிறது. உலகத்தில் உள்ள எல்லா மக்களின் எதிர்பார்ப்பும், ஏக்கமும் ஒன்றையே சார்ந்துள்ளது. அது ‘’சமாதானம்’’. சமாதானம் முதலில் ஒரு தனி மனிதனுக்குள் வர வேண்டும். சமாதானம் எப்படி தனி மனிதனுக்குள் வரும்? அது எப்படி நம் வீட்டிலும் சமுதாயத்திலும் வரும்? யார் அதை நமக்கு கொடுக்க முடியும்? அதை நாம் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்? சமாதானத்தை அழிப்பது எது? அதை சரி செய்வது எப்படி? என்பதை பற்றி இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.