Weight | 127 kg |
---|---|
Dimensions | 13.9 × 0.4 × 21.2 in |
இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுல் (Isravelin Rajaavagiya Savul)
₹60.00
தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய சவுலை இஸ்ரவேலின் முதல் ராஜாவாகத் தெரிந்தெடுத்தார். சமஸ்த இஸ்ரவேலிலும் சவுலுக்கு சமமானவன் இல்லாத அளவுக்கு சவுல் ஒரு பாரக்கிரமசாலியாக இருந்தான். ராஜாவாக தெரிந்தெடுக்கப்பட்டபோது சவுல் அப்பேர்ப்பட்ட பாரக்கிரமசாலியாக இருந்தும் மிகவும் மனத்தாழ்மை உள்ளகனாக இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ராஜாவாக ஆன பின்பு சில காலத்திற்குள்ளேயே சவுலினுடைய நற்குணங்கள் மறைந்து அவன் தேவ சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவனாக மாறிவிட்டான். தேவ சித்தத்திற்கு இடம் கொடுக்க மறுத்த சவுல் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தாவீதுக்கு இடம் கொடுப்பதற்கு பதிலாக அவனை கொள்ள முற்பட்டான். சவுல் ராஜ்யபாரம் பற்றியும் இணையில்லாத பாரக்கிரமசாலியாக இருந்த அவனுடைய வீ\ழ்ச்சியை பற்றியும் இந்த புத்தகத்தில் காணலாம்.