பிலிப்பியர் விளக்கவுரை (Philippiar Vilakkavurai)

100.00

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதிய நிருபங்களில் பிலிப்பியர் நிருபமானது விசுவாசிகளை எப்போதும் சந்தோஷமாயிருங்கள் என்று கூறுகிறது. மட்டுமல்லாது விசுவாசிகளை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் செய்ய பலன் உண்டு என்பதையும் கூறுகிறது. அதே வேளையில் எச்சரிப்பையும் கொடுக்கிறது. ஆகவே விசுவாசிகள் எளிதாக புரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் கற்றுகொடுக்கும் விதத்தில் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் தெளிவாக எழுதப்பட்டுள்ளது.

Out of stock

SKU: SMT023 Category: Tag:
Share
Weight 192 kg
Dimensions 13.9 × 0.8 × 21.4 in