வில்லியம் கேரி (William Carrey)

60.00

வில்லியம் கேரி அருட்பணி இயக்கங்களின் தந்தை என்று அழைக்கப்பட்டவர். இங்கிலாந்து நாட்டில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், செருப்பு செப்பனிடும் கடையில் பணியாற்றி ஜீவனம் செய்ய வேண்டிய நிலையில் இருந்தவர். எனினும் தேவன் அவருடைய இருதயத்தில் ஊழிய வாஞ்சையையும் இயேசுவை அறியாத வெளிநாட்டவருக்கும் அறிவிப்பதற்கும் அருட்பணி வாஞ்சையையும் வித்தாக ஊன்றினார். அது அவரை அருட்பணி இயக்கத்தின் தந்தையாக மாற்றியது.

ஆபத்தான சாதகமற்ற சூழல், வறுமை, பசி, மன நோயால் பாதிக்கப்பட்ட மனைவி, வியாதி, மகனின் மரணம், தாங்க முடியாத தட்ப வெப்ப சூழ்நிலை ஆகியவற்றின் மத்தியிலும் பின்வாங்காத அர்பணிப்பு அசாத்தியமானது. வில்லியம் கேரியின் வரலாறு நாம் அனைவரும் கற்க வேண்டிய பாடம்.

Out of stock

Share
Weight 095 kg
Dimensions 14 × 0.8 × 21.4 in

You may also like…